1. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடைவள அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சு
இலங்கை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார சேவையில் தரம் III இல் கால்நடை மருத்துவ அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்பு - 2019

2. கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் III ஆம் தரத்திற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2019

3.சுகாதாரப் போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு
கள/அலுவலக உத்தியோகத்தர் பிரிவு - 02 சேவை வகையின் (MN 05 -2006A) போசணையாளர் தரம் III பதவிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் ஆட்சேர்ப்பு - 2018


4. நீதிச் சேவை ஆணைக்குழு
திருத்தம்
அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர் சேவைக்குரிய இலங்கை நீதிமன்ற பதிவாளர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை (எழுத்து) – 2018 (2019)

Comments